மேலும் அறிய
Suhasini Maniratnam Photos : நடிகை சுஹாசினி பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்!
Suhasini Maniratnam Photos : நடிகர் கமல் ஹாசனின் அண்ணனான சாரு ஹாசனின் மகள்தான் சுஹாசினி ஹாசன் என்பது நம்மில் பலருக்கு தெரியும். அவரை பற்றி அறியாத தகவல்களை பற்றி பார்ப்போம்.
சுஹாசினி மணிரத்னம்
1/6

கல்லூரியில் இயற்பியல் படித்து வந்த இவர், ஒரு ஆண்டிற்கு பின், அதை விட்டுவிட்டு மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஒளிப்பதிவு கற்க தொடங்கினார். அவர் படித்த காலத்தில் மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஒளிப்பதிவில் பட்டம் பெற்ற ஒரே பெண் இவர்தான்.
2/6

உதவி ஒளிப்பதிவாளராகவும் ஒப்பனை கலைஞராகவும் திரையுலகில் அறிமுகமான இவர் 1980 இல் "நெஞ்சத்தை கிள்ளாதே" திரைப்படத்தில் முன்னணி நடிகையாக அறிமுகமானார். நடித்த முதல் படத்திலே மாநில விருதை தட்டிச்சென்றார்.
Published at : 08 Feb 2024 03:46 PM (IST)
மேலும் படிக்க





















