மேலும் அறிய
Viduthalai Part 2 :விடுதலை பார்ட் 2 டப்பிங் பணி தொடங்கியது படம் டிசம்பர் 20 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது
Viduthalai Part 2 :விடுதலை பார்ட் 2 டப்பிங் பணி தொடங்கியது படம் டிசம்பர் 20 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது,விஜய் சேதுபதி,வெற்றிமாறன்

விடுதலை பார்ட் 2 டப்பிங் போட்டோஸ்
1/5

வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த விடுதலை முதல் பாகம் வெளியாகி நல்ல வறவேற்ப்பை பெற்றது
2/5

விடுதலை திரைப்படம் 31 மார்ச் 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகும் போதே இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது
3/5

1987ஆம் ஆண்டு பின்னணியில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், பிரிவினைவாதக் குழுவின் தலைவரைக் கைதுசெய்வதற்காக நியமிக்கப்பட்ட கான்ஸ்டபிளை மையமாக வைத்து இருந்தது
4/5

தற்ப்போது இரண்டாம் பாகத்தின் டப்பிங் பணியை தொடங்கியதாக படக்குழு அறிவித்தது .அதை நடிகர் விஜய் சேதுபதி புகைப்படங்களை பகிர்ந்து உறுதி செய்தார்
5/5

அதன்படி படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தெரிவித்து புதிய போஸ்டரையும் படக்குழு ஏற்க்கனவே வெளியிட்டுள்ளது
Published at : 10 Oct 2024 05:58 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion