மேலும் அறிய
SK 21: மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு..காஷ்மீருக்கு விரைந்த எஸ்கே 21 படக்குழு!
செப்டம்பர் மாதத்தில் ஜி20 மாநாடு நடப்பதையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னதாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் படக்குழு சென்னைக்கு திரும்பியது.

எஸ்.கே 2
1/6

சிவகார்த்திகேயன். மாவீரன், அயலான் படத்திற்கு பின் எஸ்கே 21 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகினார்.
2/6

இப்படத்தை கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்க, ஜி. வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
3/6

எஸ்கே 21 படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார். இதில் சிவகார்த்திகேயன் ராணுவ மேஜர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
4/6

முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வந்தது. செப்டம்பர் மாதத்தில் ஜி20 மாநாடு நடப்பதையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் படக்குழு சென்னைக்கு திரும்பியது.
5/6

இப்போது அனுமதி கிடைத்துள்ளதால் படக்குழு காஷ்மீருக்கு விரைந்துள்ளது.
6/6

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் டப்பிங் சமீபத்தில் முடிந்தது என்பது குறிப்பிடதக்கது.
Published at : 09 Jun 2023 12:40 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion