மேலும் அறிய
HBD Simran : ‘ஆடும் ஆட்டத்தை கண்டதாலே ஆயுள் கைதி ஆனேனடா..’ இடுப்பழகி சிம்ரனுக்கு இன்று பிறந்தநாள்!
90ஸ் கிட்ஸ்களின் மனதை கொள்ளை அடித்த நாயகி சிம்ரன் இன்று தனது 47 வது பிறந்தநாளை கொண்டடுகிறார்
![90ஸ் கிட்ஸ்களின் மனதை கொள்ளை அடித்த நாயகி சிம்ரன் இன்று தனது 47 வது பிறந்தநாளை கொண்டடுகிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/04/79522af5fbb476158aa1c448a776bca51680585644774501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சிம்ரன்
1/6
![சிம்ரன் ஏப்ரல் 4 ஆம் தேதி 1976ல் மஹாராஷ்ட்ராவின் மும்பையில் பிறந்தவர்.இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/04/f4fe2b68fa28559400b706e1d13818ca9a0d4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சிம்ரன் ஏப்ரல் 4 ஆம் தேதி 1976ல் மஹாராஷ்ட்ராவின் மும்பையில் பிறந்தவர்.இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளர்.
2/6
![தமிழில் விஐபி படம் மூலம் அறிமுகமானார் இவர் 1995 ஆம் ஆண்டு சனம் ஹர்ஜாய் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/04/60638ef64952a4e5e12fa416eae3e852b4aa1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழில் விஐபி படம் மூலம் அறிமுகமானார் இவர் 1995 ஆம் ஆண்டு சனம் ஹர்ஜாய் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார்.
3/6
![நடிப்பிலும் நடனத்திலும் அசத்தி வந்த இவர், சிம்ரன் & சன்ஸ் நிறுவனத்தின் மூலம் பல படங்களைத் தயாரிக்க தொடங்கினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/04/d572eca69f2a70eab29e225b1ccbdedbf4bae.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிப்பிலும் நடனத்திலும் அசத்தி வந்த இவர், சிம்ரன் & சன்ஸ் நிறுவனத்தின் மூலம் பல படங்களைத் தயாரிக்க தொடங்கினார்.
4/6
![நீண்ட நாட்களுக்கு பிறகு சீமராஜா படத்தில் வில்லி ரோலில் நடித்து கம்-பேக் கொடுத்தார். பேட்ட படத்தில் “இளமை திரும்புதே..” என்ற பாடலில் க்யூட்டாக நடித்திருப்பார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/04/a79752bd8c07cddb0751c2682745c70524379.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நீண்ட நாட்களுக்கு பிறகு சீமராஜா படத்தில் வில்லி ரோலில் நடித்து கம்-பேக் கொடுத்தார். பேட்ட படத்தில் “இளமை திரும்புதே..” என்ற பாடலில் க்யூட்டாக நடித்திருப்பார்.
5/6
![சிம்ரன் துள்ளாத மனமும் துள்ளும் படத்திற்காக, சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றார். சிறந்த நடிப்பிற்காக 2003ல் தமிழக அரசின் கலைமாமணி விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/04/825284e2146b853bbf4c9c83c89c081769ca4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சிம்ரன் துள்ளாத மனமும் துள்ளும் படத்திற்காக, சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றார். சிறந்த நடிப்பிற்காக 2003ல் தமிழக அரசின் கலைமாமணி விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
6/6
![சினிமா வாழ்வை தவிர்த்து பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். இன்று பிறந்தநாள் காணும் சிம்ரனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/04/e221aee538c0681e9447963d5bd986ca93993.png?impolicy=abp_cdn&imwidth=720)
சினிமா வாழ்வை தவிர்த்து பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். இன்று பிறந்தநாள் காணும் சிம்ரனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Published at : 04 Apr 2023 12:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion