மேலும் அறிய

கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?

கள்ளக் காதலனுடன் சேர்ந்து வாழ இடையூறாக இருந்த கணவனைக் கொலை செய்த மனைவி

கள்ளக் காதலனுடன் சேர கணவனை தீர்த்து கட்டிய மனைவி

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த சித்தலிங்கப்பா ( வயது 35) என்பவர் கடந்த மார்ச் 6 ம் தேதி முதல் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டது. மார்ச் 7 ம் தேதி கால்வாய் ஒன்றில் அவரது சடலம் மீட்கப்பட்ட நிலையில், போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் அவரது மனைவி ஷாலினி ( வயது 32) தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்தது அம்பலமாகியுள்ளது.

சித்தலிங்கப்பாவின் மனைவி ஷாலினிக்கும், அவர்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் லாரி ஓட்டுநர் ஹரீஷ் ( வயது 33) என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகக் கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது. ஓராண்டுக்கு முன்பு இந்த விஷயம் சித்தலிங்கப்பாவிற்குத் தெரிய வரவே தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஷாலினி, தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைத் தீர்த்துக் கட்டத் திட்டமிட்டுள்ளார்.

கொலை செய்து , விபத்து போல சித்தரிப்பு

கடந்த மார்ச் 6 - ம் தேதி சித்தலிங்கப்பா கோவிலுக்குச் சென்ற போது, அவர் அன்று உண்ணாவிரதம் இருந்ததால் உடல் வலிமை குன்றி இருப்பார் என்பதை ஷாலினி தனது காதலனுக்குத் தெரிவித்துள்ளார். இதைப் பயன்படுத்திக் கொண்ட ஹரீஷ் மற்றும் அவரது நண்பர்கள் சந்தோஷ் குமார், கணேஷ் ஆகியோர், சித்தலிங்கப்பாவை வழிமறித்துத் தலையில் பலமாகத் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் கொலையை விபத்து போலச் சித்தரிக்க, அவரது உடல் மற்றும் இருசக்கர வாகனத்தைக் கால்வாயில் வீசிச் சென்றுள்ளனர்.

சம்பவ இடத்தில் இருந்த ரத்தக்கறை

போலீஸாரின் சந்தேகத்தைத் திசை திருப்ப, கணவனின் இறுதிச் சடங்கில் ஷாலினி மற்றும் கொலையாளிகள் அனைவரும் கலந்து கொண்டு அழுது நாடகமாடியுள்ளனர். ஆனால், சம்பவ இடத்தில் கிடைத்த ரத்தக்கறை மற்றும் செல்போன் அழைப்புகளைக் கொண்டு போலீஸார் நடத்திய விசாரணையில் உண்மை வெளி வந்தது.

மேலும் இதையடுத்து ஷாலினி, ஹரீஷ் மற்றும் கொலையில் உதவிய இருவர் என மொத்தம் 4 பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக் காதலுக்காகக் கணவனையே கொன்ற மனைவியின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget