மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Sunny leone | சன்னி லியோன் ஸ்பெஷல் ஆல்பம்
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/08/2790cfebd71c7ab1b8d17ed9ee081288_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சன்னி லியோன்
1/7
![பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சன்னி லியோன்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/08/7a8e0a2ae1540af78b42d4555dd06f3d2eabf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சன்னி லியோன்.
2/7
![இவர், ஹிந்திப் படங்களில் மட்டுமில்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/08/2e0f07b417adad3893f6c1e57f6cd6178e374.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர், ஹிந்திப் படங்களில் மட்டுமில்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
3/7
![தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/08/e3b0ec2007cb2febcb35c58c493558340eed0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
4/7
![பாலிவுட்டில் பிஸியாக நடித்துவரும் நடிகை சன்னி லியோன், தமிழில் ‘ஷீரோ’ என்ற படத்தில் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/08/6a681ce7ee28cd7fbeb79caa6cc2aa3bb9bc8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலிவுட்டில் பிஸியாக நடித்துவரும் நடிகை சன்னி லியோன், தமிழில் ‘ஷீரோ’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
5/7
![அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் டேனியல் வெபரை மணந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/08/097eecc8bb4f9ac47c8e2ac890d648b4fd5b2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர் டேனியல் வெபரை மணந்தார்.
6/7
![ஸ்வீட் ட்ரீம்ஸ் என்பது சன்னி லியோன் எழுதிய 12 சிறுகதைகளின் தொகுப்பாகும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/08/29f2ace6b1da13523db91258524618a625b4d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஸ்வீட் ட்ரீம்ஸ் என்பது சன்னி லியோன் எழுதிய 12 சிறுகதைகளின் தொகுப்பாகும்.
7/7
![ஷீரோ சைக்காலஜிக்கல் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்தப் படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/08/559a0be4c2e0b6479c13630798a7bd5bf6e64.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஷீரோ சைக்காலஜிக்கல் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்தப் படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
Published at : 08 Aug 2021 08:56 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion