மேலும் அறிய
Indian Re-release : இந்தியன் 2 ஓகே! இந்தியன் பார்ட் 1 ரீ ரிலீஸ் எப்போ தெரியுமா?
Indian Re-release : பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த இந்தியன் பார்ட் 1 படத்தின் ரீ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.
![Indian Re-release : பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த இந்தியன் பார்ட் 1 படத்தின் ரீ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/27/12ebab36c6cd0e985a43cc51c85ee3d01716796934838572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தியன் படம்
1/7
![ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன்' திரைப்படம் 1996ம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/27/f1e82d72a990e7a649f499b2de53341e46e41.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன்' திரைப்படம் 1996ம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
2/7
![ஊழலுக்கு எதிரான கதைக்களத்தில் நடிகர் கமல்ஹாசன் அப்பா - மகன் என இரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/27/72b6eebc12d2abc1d5a96dbcc52e2e7a8df56.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஊழலுக்கு எதிரான கதைக்களத்தில் நடிகர் கமல்ஹாசன் அப்பா - மகன் என இரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
3/7
![இப்படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக சுகன்யா மற்றும் மனிஷா கொய்ராலா நடித்திருந்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/27/43b5f6864fe43962b717e42298a3cb5d3fd81.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக சுகன்யா மற்றும் மனிஷா கொய்ராலா நடித்திருந்தனர்.
4/7
![தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் 28 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாக உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/27/3731aea82d33929ffdb6ce3e375ce57e0dc09.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் 28 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாக உள்ளது.
5/7
![அதை தொடர்ந்து இந்தியன் 3 அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/27/e23ed1e9da729a6701a68ad8d38cff046f342.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதை தொடர்ந்து இந்தியன் 3 அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6/7
![ஜூன் 12ம் தேதி இந்தியன் 2 திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் இந்தியன் படத்தின் முதல் பாகம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/27/19358840846b72f43631e858484879b147961.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜூன் 12ம் தேதி இந்தியன் 2 திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் இந்தியன் படத்தின் முதல் பாகம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
7/7
![இந்தியன் பார்ட் 1 வரும் ஜூன் 7ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்ற தகவலை படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் சோசியல் மீடியா பக்கம் மூலம் அறிவித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/27/1a77dec664b18d83f186ec678a630622742dd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தியன் பார்ட் 1 வரும் ஜூன் 7ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது என்ற தகவலை படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் சோசியல் மீடியா பக்கம் மூலம் அறிவித்துள்ளார்.
Published at : 27 May 2024 02:01 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion