மேலும் அறிய
Indian 2 Update : நாளை வெளியாகிறது இந்தியன் 2 அப்டேட்..எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!
Indian 2 Update : கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் அப்டேட் நாளை வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியன் 2
1/6

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படத்தின் தொடர்சியாக உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2.
2/6

இத்திரைப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
3/6

இத்திரைப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
4/6

மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
5/6

இந்நிலையில் இப்படத்தின் ரீலிஸ் தேதி குறித்த அப்டேட் நாளை வெளியாகும் என்று அறிவித்துள்ளது படக்குழு.
6/6

இப்படத்தின் இந்த அறிவிப்பு நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 28 Oct 2023 05:10 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion