மேலும் அறிய
Jawan Pre Release Highlights : ஜவான் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளின் ஹைலைட்ஸ் இதோ!
Jawan Pre Release Highlights : வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள ஷாருக்கானின் ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.
ஜவான் ப்ரோமோஷன் நிகழ்ச்சி
1/7

நேற்று மாலை ஸ்ரீ சாய் ராம் கல்லூரியில் நடந்த ஜவான் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கதாநாயகன் ஷாருக்கான் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்தது. அதைப்பற்றிய தொகுப்பை இங்கு காணலாம்.
2/7

"ஜவான் படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று அட்லீ சார் மற்றோன்று விஜய் சேதுபதி. நான் ராக் ஸ்டார் அனிருத்தின் மிக பெரிய ரசிகை. தி மேன் ஷாருக்கான்! அவருடன் 10 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்தேன். மீண்டும் எனக்கு உங்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவே இல்லை. உங்களை நான் அடிமனதில் இருந்து நேசிக்கிறேன், உங்கள் மீது அளவு கடந்த மரியாதை உள்ளது." - பிரியா மணி
Published at : 31 Aug 2023 11:33 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
அரசியல்
ஆட்டோ





















