மேலும் அறிய
அம்மா சொன்ன வார்த்தையை நம்பி காத்திருக்கிறோம்; சத்யராஜ் மகள் திவ்யா உருக்கம்!
தன்னுடைய அம்மா கோமாவில் இருக்கும் நிலையில், அவர் திரும்ப கிடைத்தால் போதும் என்று உருக்கமாக சத்யராஜின் மகள் திவ்யா கூறியிருக்கிறார்.
சத்யராஜ் மகள் திவ்யாவின் உருக்கமான பதிவு
1/7

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் அதன் பிறகு ஹீரோவாக பட்டைய கிளப்பியிருப்பார் சத்யராஜ். ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் என்று மாஸ் ஹீரோக்களுக்கு வில்லனாகவும் நடித்துள்ளார். 'கடலோர கவிதைகள்' படம் தான் சத்யராஜுக்கு மக்கள் மத்தியில் ஹீரோ என்கிற அங்கீகாரத்தையும், பேரையும், புகழையும் பெற்று தந்தது.
2/7

ஹீரோ ஏஜ் லிமிட்டை தாண்டிய பின்னர், குணச்சித்திர நடிகராக மாறிய சத்யராஜ் எந்த ரோல் கொடுத்தாலும் அதில் கச்சிதமாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறார். உதாரணமாக பாகுபலி படத்தில் வரும் கட்டப்பாவாக இருந்தாலும் சரி, லவ் டுடே படத்தில் வரும் வேணு சாஸ்திரி ஐயங்காராக இருந்தாலும் சரி ஒரே பாராட்டு மழை தான்.
Published at : 23 Nov 2024 07:59 PM (IST)
மேலும் படிக்க





















