மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Sara Ali Khan : மும்பை கடற்கரைக்கு ஆட்டோவில் சென்ற தனுஷின் ரீல் ஜோடி.. இவர் யாரென்று தெரியுமா உங்களுக்கு?
சாரா அலி கான் தனது தோழியுடன் ஆட்டோவில் பயணம் செய்தது ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![சாரா அலி கான் தனது தோழியுடன் ஆட்டோவில் பயணம் செய்தது ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/08/f11b7773e4785511db201dfe760b45211688800471396501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சாரா அலி கான்
1/6
![பாலிவுட்டில் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளுள் ஒருவர் சாரா அலி கான்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/08/2682a18c3485adb440a45cfa3523d631c6952.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலிவுட்டில் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளுள் ஒருவர் சாரா அலி கான்.
2/6
![இவர் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மற்றும் நடிகை அம்ரிதா சிங்கின் மகளும் ஆவார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/08/b8f799ccff091574b0c0c5ce8efdf26a96ead.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மற்றும் நடிகை அம்ரிதா சிங்கின் மகளும் ஆவார்.
3/6
![இவர் ஹிந்தியில் வெளியான கேதார்நாத் படத்தில் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றார். இதில் சுஷாந்த் சிங்கிற்கு ஜோடியாக நடித்திருப்பார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/08/c5e35b3b054410cf88aef9567837f47312f4b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் ஹிந்தியில் வெளியான கேதார்நாத் படத்தில் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றார். இதில் சுஷாந்த் சிங்கிற்கு ஜோடியாக நடித்திருப்பார்.
4/6
![தனுஷ் நடிப்பில் வெளியான அட்ராங்கி ரே (கலாட்டா கல்யாணம்) படத்தில் ரின்கு என்ற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருப்பார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/08/e40feddde6cf21cfceb851cc4c56885384f42.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தனுஷ் நடிப்பில் வெளியான அட்ராங்கி ரே (கலாட்டா கல்யாணம்) படத்தில் ரின்கு என்ற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருப்பார்.
5/6
![தற்போது சாரா அலி கான் தனது தோழியுடன் ஆட்டோவில் பயணம் செய்தது ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/08/431accbf7f57ac313653db6fdb6dd8c2678b3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது சாரா அலி கான் தனது தோழியுடன் ஆட்டோவில் பயணம் செய்தது ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
6/6
![அதைதொடர்ந்து இருவரும் கடற்கறைக்கு சென்று அங்கு உற்சாக நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/08/090c212b7a50648fc27279719a891df6b04f9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதைதொடர்ந்து இருவரும் கடற்கறைக்கு சென்று அங்கு உற்சாக நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்
Published at : 08 Jul 2023 01:02 PM (IST)
Tags :
Sara Ali Khanமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion