மேலும் அறிய
HBD Sai Pallavi: “ரௌடி பேபி” சாய் பல்லவி பிறந்தநாள் இன்று - வாழ்த்துகளை குவிக்கும் ரசிகர்கள்!
HBD Sai Pallavi : மலர் டீச்சர் என்ற ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை சாய் பல்லவிக்கு இன்று 31வது பிறந்தநாள்.
சாய் பல்லவி
1/8

தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னி சாய் பல்லவி இன்று 31வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்
2/8

அவருக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Published at : 09 May 2024 01:27 PM (IST)
மேலும் படிக்க





















