மேலும் அறிய
Thalaivar 170 : மாஸாக இருக்கும் ரஜினி.. இன்று தொடங்கவிருக்கும் தலைவர் 170 ஷூட்!
Thalaivar 170 Crew : தலைவர் 170 படக்குழுவினரின் புகைப்படங்களை ஒன்றின் பின் ஒன்றாக வெளிவந்த நிலையில், இன்று முதல் இப்படத்தின் ஷூட் தொடங்குகிறது.

தலைவர் 170 லுக்கில் ரஜினி
1/11

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் லால் சலாம். ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள, இப்படம் 2024 ஆம் ஆண்டின் பொங்கலுக்கு வெளியாகும் என்ற அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமாக லைகா வெளியிட்டது.
2/11

இதனையடுத்து ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக படக்குழுவினரின் பட்டியலை வெளியிட்டு வருகிறது லைகா.
3/11

முதலில் தயாரிப்பாளரான சுபாஸ்கரனின் புகைப்படம் வெளிவந்தது. அதனை தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநர் டி.ஜே.ஞானவேலின் புகைப்படம் வந்தது.
4/11

அதன் பின், பெரிய லைன் அப்பை கொண்ட இசையமைப்பாளர் அனிருத்தின் புகைப்படம் வெளிவந்தது.
5/11

சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களில் நடித்து துஷாரா, இப்படக்குழுவில் இணைந்துள்ளார்.
6/11

அடுத்ததாக ரித்திகா சிங்கும் இப்படத்தில் நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பும் வந்ததுள்ளது
7/11

மலையாள சினிமா பிரபலம் மஞ்சு வாரியரும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.
8/11

பாகுபலி புகழ் ராணா டகுபதி, தலைவர் 170 படத்தில் இணைந்துள்ளார்.
9/11

தலைவர் 170 படக்குழுவுடன் இணையும் ஃபஹத் ஃபாசில்
10/11

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் ரஜினியுடன் நடிக்கவுள்ளார்.
11/11

இறுதியாக ரஜினியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தலைவர் 170 படத்தின் ஷூட் இன்று தொடங்கவுள்ளதாக லைகா தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது
Published at : 02 Oct 2023 04:58 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement