மேலும் அறிய

GOLD AND SILVER RATE TODAY : வாரத்தின் முதல் நாளே குஷி.!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?

GOLD AND SILVER RATE TODAY : தங்கம் விலையானது கடந்த 3 நாட்களில் சவரனுக்கு 2,880 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதே போல வெள்ளியின் விலையும் குறைந்திருந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது குறைந்துள்ளது.

திடீரென குறையும் தங்கம் விலை

தங்கத்தின் மீதான ஈர்ப்பு இந்திய மக்களிடம் அதிகமாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாகவே மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகளவு தங்கத்தை மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். குறிப்பாக திருமணங்கள், விஷேச நாட்களில் அதிகளவு தங்கத்தை மக்கள் வாங்கி வருகிறார்கள். அந்த வகையில் நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாகவே வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்து. ஒரே நாளில் சவரனுக்கு 16ஆயிரம் ரூபாய் அதிகரித்து நகைப்பிரியர்களை அலற வைத்தது. 

தங்கம் விலை குறைய காரணம் என்ன.?

ஆனால் அடுத்த அடுத்த நாட்களில் தங்கத்தின் விலையானது குறைய தொடங்கியது. அதிலும் தற்போது ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் தங்கம் விலையானது புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்த்த நிலையில் தலைகீழ் மாற்றமாக தங்கம் விலை குறைந்து வருகிறது. இது தொடர்பாக நகை வியாபாரிகள் கூறுகையில், தற்போது முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை குறைத்துக்கொண்டு கச்சா எண்ணெய் மீது முதலீட்டை அதிகரித்துள்ளனர். இதன் காரணமாக தங்கத்தின் விலை குறைந்து வருவதாகவும், போர் பதற்றம் முடிவடைந்த பிறகு மீண்டும் புதிய உச்சத்தை தங்கம் பிடிக்கும் என அலர்ட் விடுத்துள்ளனர். 

4 நாட்களில் தங்கம் விலை

  • பிப்ரவரி 12 - கிராம் ஒன்றுக்கு 150 ரூபாய் குறைந்து 14,970 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்து 1,19,960 ரூபாய்க்கு விற்பனை
  • பிப்ரவரி 13 -  கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் குறைந்து 14,900ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 1,19,200 ரூபாய்க்கு விற்பனை
  • பிப்ரவரி 14- கிராம் ஒன்றுக்கு 140 ரூபாய் குறைந்து 14,760 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,120 ரூபாய் சரிந்து 1,18,080 ரூபாய்க்கு விற்பனை
  • பிப்ரவரி15- தங்கம் வெள்ளி விலையில் மாற்றமில்லை

இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?

வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலையானது அதிரடியாக குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் குறைந்து 14,710 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,17,680 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து 276 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 4ஆயிரம் ரூபாய் குறைந்து 2.76 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget