மேலும் அறிய
Raashi Khanna Latest Pics :கண்களை கவர்ந்திழுக்கும் கவர்ச்சியான உடையில் ராசி கன்னா இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்
Raashi Khanna Latest Pics :கண்களை கவர்ந்திழுக்கும் கவர்ச்சியான உடையில் ராசி கன்னா இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்.இம்ஸ்டாகிராமில் சிறிது நேரத்திலே லட்சகணக்கான லைக்குகளை பெற்றது

ராசி கன்னா இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்
1/6

ராசி கன்னா தெலுங்கு தமிழ் மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். இமைக்கா நொடிகள் திரைப்படம் மூலம் தமிழில் என்றி கொடுத்தார்
2/6

தமிழில் அயோக்கியா, அடங்கமறு, சங்கத் தமிழன் படங்களில் வரிசையாக நடித்த ராசி கண்ணா, துக்ளக் தர்பார், அரண்மனை 3 போன்ற படங்களிலும் நடித்துள்ளார்
3/6

தமிழை காட்டிலும் தெலுங்கில் அதிக படங்கள் குவிந்தன. 2013 ஆம் ஆண்டு திரைத்துறைக்கு வந்தவர் இதுவரை அதிகமாக தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்
4/6

படங்களில் பிஸியாக இருப்பது போல் சோசியல் மிடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்.வாரத்திற்க்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று போட்டோஸ் சூட் செய்துவிடுவார்
5/6

இந்த ஆண்டு வெளியான அரண்மணை நான்காம் பாகத்தில் நடித்து நல்ல வரவேற்ப்பை பெற்றார்.அச்சசொ அச்சசோ பாடல் வைரலானது
6/6

தற்ப்போது பதிவிட்ட போட்டோஸ்கள் இம்ஸ்டாகிராமில் சிறிது நேரத்திலே லட்சகணக்கான லைக்குகளை பெற்றது
Published at : 03 Oct 2024 01:53 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion