மேலும் அறிய

Paiyaa 2 : உருவாகும் பையா 2 படம்.. கார்த்திக்கு பதில் நடிக்கும் அந்த கதாநாயகன் இவர்தான்!

Paiyaa 2 : கார்த்தி - லிங்குசாமி கூட்டணியில் உருவான பையா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் பரவி வருகிறது.

Paiyaa 2 : கார்த்தி - லிங்குசாமி கூட்டணியில் உருவான பையா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் பரவி வருகிறது.

பையா 2 கூட்டணி

1/6
2010 ஆம் ஆண்டு வெளியான பையா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.
2010 ஆம் ஆண்டு வெளியான பையா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.
2/6
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் உருவான பையா திரைப்படம் 100 நாட்கள் திரையில் ஓடி வெள்ளி விழாவை கொண்டாடப்பட்டது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி மற்றும் தமன்னா நடிப்பில் உருவான பையா திரைப்படம் 100 நாட்கள் திரையில் ஓடி வெள்ளி விழாவை கொண்டாடப்பட்டது.
3/6
வெள்ளி விழாவை கொண்டாடிய பையா திரைப்படத்தின் இரண்டாம் பாகம்  தற்போது உருவாகிறது என சொல்லப்படுகிறது.
வெள்ளி விழாவை கொண்டாடிய பையா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிறது என சொல்லப்படுகிறது.
4/6
பையா இரண்டாம் பாகத்தில் மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷ் முரளி  பையா திரைப்படத்தின்  கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
பையா இரண்டாம் பாகத்தில் மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷ் முரளி பையா திரைப்படத்தின் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
5/6
பையா இரண்டாம் பாகத்தை மீண்டும் இயக்குநர் லிங்குசாமியே  இயக்குகிறார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பையா இரண்டாம் பாகத்தை மீண்டும் இயக்குநர் லிங்குசாமியே இயக்குகிறார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
6/6
பையா முதல் பாகத்தின் இயக்குநரான லிங்குசாமியே அப்படத்தை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பையா முதல் பாகத்தின் இயக்குநரான லிங்குசாமியே அப்படத்தை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget