மேலும் அறிய
Bholaa Shankar : போலா ஷங்கர் இயக்குநரை வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
போலா ஷங்கர் வெளியான பின், அஜித்தின் வேதாளம் படத்தை கிரிஞ் படம் என கூறிய மெஹர் ரமேஷை, நெட்டிசன்கள் வருத்தெடுக்கின்றனர்.
மெஹர் ரமேஷ்
1/6

2015ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த படம் வேதாளம்.இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன், லட்சுமிமேனன் , கோவை சரளா, சூரி, ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
2/6

இப்படம் அண்ணன், தங்கை பாசத்தை கூறும் ஆக்ஷன் படமாக அமைந்தது. தமிழகத்தில் இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
Published at : 18 Aug 2023 03:49 PM (IST)
மேலும் படிக்க





















