மேலும் அறிய
Keerthi Suresh : கீர்த்தி சுரேஷூக்கு என்னாச்சு... திருமணத்திற்கு பின் அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே
Keerthi Suresh Latest : நடிகை கீர்த்தி சுரேஷின் அண்மை கால புகைப்படங்கள் அவரது ரசிகர்களிடையே பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது
கீர்த்தி சுரேஷ்
1/6

குழந்தை நட்சத்திர்மாக பல படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் ஏ.எல் விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தில் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது தமிழ் இந்தி , மலையாளம் , தெலுங்கு என இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
2/6

கீர்த்தி சுரேஷ் அண்மையில் தனது நீண்ட நாள் காதலனான ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 15 ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோவாவில் திருமணம் நடைபெற்றது. இந்து மற்றும் கிறித்தவ முறைப்படி இருமுறைகளிலும் திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்தில் நடிகர் விஜய் உட்பட தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பங்குபெற்றனர்.
Published at : 02 Oct 2025 10:52 PM (IST)
Tags :
Keerthi Sureshமேலும் படிக்க
Advertisement
Advertisement





















