மேலும் அறிய

Mahindra XEV 9S Vs XEV 9e: மஹிந்த்ரா ப்ராண்டின் பாக்ஸிங் - XEV 9S Vs XEV 9e எது பெஸ்ட்? ரேஞ்ச், விலை, அம்சங்கள்

Mahindra XEV 9S Vs XEV 9e: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்த்ராவின் XEV 9S மற்றும் XEV 9e மின்சார கார் மாடல்களில் எது சிறந்தது என்பது குறித்து இந்த தொகுப்ப்பில் அறியலாம்.

Mahindra XEV 9S Vs XEV 9e: மஹிந்த்ராவின் XEV 9S மற்றும் XEV 9e கார் மாடல்களில் எது, விலைக்கு நிகரான மதிப்பினை கொண்டுள்ளது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த்ராவின் XEV 9S Vs XEV 9e:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யுவி பிரிவில் மஹிந்த்ரா நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மின்சார பிரிவில் ப்ராண்டின் BE 6 மற்றும் XEV 9e கார் மாடல்கள் நல்ல விற்பனை செய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக XEV 9e கார் மாடல் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து பிரதான மாடலாக உள்ளது. இந்த கார் தயாரிக்கப்பட்ட அதே INGLO ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்ட, மஹிந்த்ராவின் மின்சார வாகனமாக அண்மையில் XEV 9S அறிமுகப்படுத்தப்பட்டது. குறுகிய காலகட்டத்திலேயே இந்த காரானது சந்தையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், XEV 9S மற்றும் XEV 9e மின்சார கார்களில் எது விலைக்கு நிகரான மதிப்பினை கொண்டுள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

XEV 9S Vs XEV 9e - வடிவமைப்பு & அம்சங்கள்:

ஆக்ரோஷமான விலை நிர்ணயம் மற்றும் பொசிஷனிங் காரணமாக, கூபே போன்ற 9e ஐ விட 9S  மிகவும் பிரதான மின்சார காராக உருவெடுத்துள்ளது. மேலும் தோற்றத்தின் அடிப்படையில் பாதுகாபான மற்றும் அழகான 9S ஐ காட்டிலும், 9E ரேடிகல் லுக்கை கொண்டுள்ளது. உட்புறத்தை ஆராய்ந்தால், அடிப்படையிலான டிசைன் என்பது ஸ்டியரிங் வீல், 3 ஸ்க்ரீன் செட்-அப்களை உள்ளடக்கி ஒரே மாதிரியாக உள்ளது. ஆனால், 9S காரானது இரண்டாவது வரிசை இருக்கையில், வெண்டிலேடட் சீட்ஸ் மற்றும் பவர்ட் பாஸ் மோட் ஆகியவற்றை உள்ளடக்கிய கூடுதல் அம்ச பட்டியலை பெறுகிறது. 9E கார் மாடலிலும் பவர்ட் டெயில்கேட் உள்ளிட்ட சில மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் உள்ளன. 

XEV 9S Vs XEV 9e - பேட்டரி விவரங்கள்

பேட்டரி விவரங்களை கருத்தில் கொண்டால் XEV 9S மற்றும் XEV 9e ஆகிய இரண்டு கார் மாடல்களிலும், சிங்கிள் மோட்டாருடன் கூடிய 59kwh மற்றும் 79kwh ஆகிய இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம், 9S கார் மாடல் கூடுதலாக 70kwh பேட்டரி பேக்கையும் கொண்டுள்ளது. அதிகபட்சமாக XEV 9e மாடல் 656 கிலோ மீட்டரும், XEV 9S மாடல் 679 கிலோ மீட்டரும் ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 9S அதிக ரேஞ்ச் வழங்கினாலும், வித்தியாசம் மிகவும் குறைவெ ஆகும். 

XEV 9S Vs XEV 9e - விலை விவரங்கள்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் XEV 9e கார் மாடலின் விலை ரூ.21.90 லட்சத்தில் தொடங்கி ரூ.31.25 லட்சம் வரை நீள்கிறது. XEV 9S கார் மாடலின் விலை ரூ.19.95 லட்சத்தில் தொடங்கி ரூ.29.45 லட்சம் வரை நீள்கிறது. இரண்டு கார்களுக்கும் இடையேயான தொடக்க விலையில் கிட்டத்தட்ட சுமார் ரூ.2 லட்சம் வரை வித்தியாசம் உள்ளது. வேரியண்ட்கள் அடிப்படையில் இந்த விலை வித்தியாசமானது அதிகரிக்கிறது. 

XEV 9S Vs XEV 9e - எது பெஸ்ட்?

9E என்பது ஸ்போர்ட்டியர் மற்றும் அதிக பிரீமியம் என்பதை விவரங்கள் விளக்குகின்றன. அதே நேரத்தில் 9S மிகவும் நடைமுறைக்குரியது, சிறந்த மதிப்பைக் கொண்டிருப்பதுடன், ஓட்டுநர் சார்ந்த உரிமையாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது.  மஹிந்திராவின் விற்பனையை 9S  விரிவுபடுத்தும் என்பதை சந்தைபோக்கு உணர்த்துகிறது. ஆக்ரோஷமான விலை நிர்ணயத்துடன் பெரிய SUV பிரிவில் நுழைந்துள்ள நிலையில், விலைகளின் அடிப்படையில் மிகச் சிறிய மின்சார கார்களுடனும் 9S கடுமையாக போட்டியிடுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Car Discount: தீபாவளி தமாகா..! ரூ.12 லட்சம் பட்ஜெட் - காம்பேக்ட் SUV-க்களுக்கான மெகா ஆஃபர், தள்ளுபடி விவரங்கள்
தீபாவளி தமாகா..! ரூ.12 லட்சம் பட்ஜெட் - காம்பேக்ட் SUV-க்களுக்கான மெகா ஆஃபர், தள்ளுபடி விவரங்கள்
Himalayan 750: வெயிட்டா, பெருசா..! ஹிமாலயன் 750 ஆன் தி வே - ராயல் என்ஃபீல்டின் ரக்கட் பாய் - டாப் 5 அப்டேட்ஸ்
வெயிட்டா, பெருசா..! ஹிமாலயன் 750 ஆன் தி வே - ராயல் என்ஃபீல்டின் ரக்கட் பாய் - டாப் 5 அப்டேட்ஸ்
இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த Hyundai Bayon கார்! என்னென்ன வேரியண்ட் என்ன விலை? என்ன ஸ்பெஷல்?
இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த Hyundai Bayon கார்! என்னென்ன வேரியண்ட் என்ன விலை? என்ன ஸ்பெஷல்?
Defender 110 : அடேங்கப்பா..! ரூ.34 லட்சம் விலை குறைப்பு - டிஃபெண்டர் 110 சர்ப்ரைஸ் - உள்ளூர் அசெம்ப்ளி சம்பவம்
அடேங்கப்பா..! ரூ.34 லட்சம் விலை குறைப்பு - டிஃபெண்டர் 110 சர்ப்ரைஸ் - உள்ளூர் அசெம்ப்ளி சம்பவம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
"கடன் வாங்காதீர்கள்" - அதிக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் - முதல்வர் விஜய் அட்வைஸ்
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
Embed widget