மேலும் அறிய
Indian Senapathy : இந்தியன் தாத்தா சேனாபதிக்கு 105 வயதா? லாஜிக்கே இல்லையே!
Indian Senapathy : இந்தியன் 2 படத்தின் இண்ட்ரோ வீடியோவை நெட்டிசன்கள் ட்ரால் செய்து வருகின்றனர்.

இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் இடம்பெறும் காட்சி
1/5

இந்தியன் 2 படம் குறித்த அறிவிப்பு வந்தவுடன் சேனாபதியின் ஸ்பின் ஆஃப் எடுக்கப்படும் என எதிர்ப்பார்ப்பு இருந்தது.
2/5

விடுதலை போராட்டத்தில் சேனாபதி எப்படி இணைந்தார் என்ற கதை விவரிக்கப்படும் என மக்கள் நினைத்தனர்.
3/5

இந்தியன் படத்தின் முதல் பாகத்தில், சேனாதிபதி 1918 ஆம் ஆண்டில் பிறந்தார் என்ற காட்சி இடம்பெற்று இருக்கும். அப்போது, லாஜிக் படி பார்த்தால் 2023 ஆம் ஆண்டில் சேனாபதிக்கு 105 வயது இருக்கும்.
4/5

1996ல் இந்தியன் தாத்தாவிற்கு 78 வயது இருந்து இருக்கும். அதனால், அவர் அக்கிரமம் செய்பவர்களை புரட்டி போட்டு எடுத்தார். இப்போது 105 வயதாகிறது. இந்த வயதில் ஒருவர் உயிரோடு இருப்பதே பெரிய விஷயம்..இதில் எங்கு அவர் மற்றவர்களை அடித்து துவம்சம் செய்யமுடியும்..?
5/5

சிலர், “இது இந்தியன் தாத்தா அல்ல..இது அவரின் மகன் சந்துரு.. முதல் பாகத்தில் அவர் இறப்பது போன்ற கதை அமைக்கப்பட்டிருக்கும், அது பொய்யாக இருக்கலாம் அல்லது யாருக்கும் தெரியாமல் மறைவாக வாழ்ந்து, தவறை உணர்ந்து தனது தந்தை வழியில் பயணம் செய்ய முடிவு எடுத்திருக்கலாம்”என புது புது தியரியை உருவாக்கி வருகின்றனர்.
Published at : 04 Nov 2023 05:07 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
அரசியல்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion