மேலும் அறிய
Jailer Trailer Review: ‘ஓரளவுக்குத்தான் பேச்சு எல்லாம்..அப்புறம் வீச்சு தான்..’ அதிரடியான ட்ரெய்லர்..அசால்ட் காட்டும் ரஜினி..!
Jailer Trailer Review: பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஜெயிலர் ட்ரெய்லர்
1/6

எந்திரன், பேட்ட, அண்ணாத்த படங்களை தொடந்து 4வது முறையாக ரஜினிகாந்தை வைத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் ‘ஜெயிலர்’ என்ற படத்தை தயாரித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
2/6

அனிருத் இசையமைத்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.
Published at : 02 Aug 2023 08:36 PM (IST)
மேலும் படிக்க





















