மேலும் அறிய
Nazriya Nazim : பறக்க பறக்க துடிக்கிதே..நடுவானில் பறந்த நடிகை நஸ்ரியா!
Nazriya Nazim Sky Diving : நடிகை நஸ்ரிய நடு வானில் பறந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடுவானில் பறக்கும் நஸ்ரியா
1/8

மலையாள நடிகை நஸ்ரியா தமிழ் படங்கள் சில வற்றிலும் நடித்துள்ளார்
2/8

தமிழில் நேரம் படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார்
3/8

தொடர்ந்து, ராஜா ராணி, வாயை மூடி பேசவும் போன்ற ஹிட் படங்களில் நடித்தார்
4/8

2015 ஆம் ஆண்டு பகத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டார்
5/8

நீண்ட நாட்களுக்கு பிறகு அண்டே சுந்தரலிங்கி படம் மூலம் கம்-பேக் கொடுத்தார்
6/8

சமீபத்தில் அவர் துபாய்க்கு பயணம் மேற்கொண்டார்
7/8

அங்கே அவர் ஸ்கை டைவிங் செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்
8/8

இவை வலைதளங்களில் வைரலாகி வருகின்றன
Published at : 20 Oct 2022 03:35 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தருமபுரி
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion