மேலும் அறிய

NS Ponkumar Marriage: ஏ.ஆர்.முருகதாஸின் துணை இயக்குனர் விவேகாவை காதலித்து கரம்பிடித்து பிரபல இயக்குனர்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் துணை இயக்குனராக இருந்து, இயக்குனராக மாறிய என் எஸ் பொன்குமாருக்கும், துணை இயக்குனர் விவேகாவுக்கும் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

கௌதம் ராம் கார்த்திக் நடிப்பில், கடந்த 2023 ஆம் ஆண்டு திரைக்கு வந்தப் படம் ஆகஸ்ட் 16 1947. இந்தப் படத்தை இயக்கியவர் இயக்குநர் என் எஸ் பொன்குமார். இவர், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வந்த கத்தி, ஸ்பைடர் மற்றும் அகிரா ஆகிய படங்களில் உதவியாளராக பணியாற்றியுள்ளார். இதே போன்று தான் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வந்த காஞ்சனா 3 தமிழ் மற்றும் ஹிந்தி வெர்ஷன் மற்றும் முருகதாஸின் மாதரசி ஆகிய படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான் ஆர் விவேகா.

இருவரும் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த நிலையில் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் தங்களது காதலை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், கடந்த மார்ச் 2ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் பொன்குமாரின் சொந்த ஊரான தென்காசி மாவட்டம் கீழக்கலங்கலில் நடைபெற்றது. 

அங்குள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோயிலில் வைத்து பொன்குமார் மற்றும் விவேகா திருமணம் நடந்து முடிந்துள்ளது. இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள மதராஸி படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ருக்மினி வசந்த், வித்யுத் ஜம்வால், பிஜூ மேனன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவான இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரூ.200 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Ambika: பணத்தால் வந்த வினை.. ஏமாந்தது நான் தான்.. ராதா மீது அம்பிகா கடும் குற்றச்சாட்டு!
Ambika: பணத்தால் வந்த வினை.. ஏமாந்தது நான் தான்.. ராதா மீது அம்பிகா கடும் குற்றச்சாட்டு!
முடிவுக்கு வந்த வீரா.. ஒரு மணி நேரமாகும் கார்த்திகை தீபம்.. ஜீ தமிழ் சீரியலின் நேர மாற்றம்!
முடிவுக்கு வந்த வீரா.. ஒரு மணி நேரமாகும் கார்த்திகை தீபம்.. ஜீ தமிழ் சீரியலின் நேர மாற்றம்!
சகோதரி அம்பிகா மீது நடிகை ராதா 46 கோடி காசோலை மோசடி புகார்!
சகோதரி அம்பிகா மீது நடிகை ராதா 46 கோடி காசோலை மோசடி புகார்!
2027 ஆஸ்கர் தேர்வில் இளையராஜா இசையமைத்த இரண்டு படங்கள் !
2027 ஆஸ்கர் தேர்வில் இளையராஜா இசையமைத்த இரண்டு படங்கள் !

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gem Veeramani : ‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
Nirmalkumar: ”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
”பெண்களை பீரியட்ஸ்க்குள் அடைக்காதீர்கள்” அமைச்சர் கீர்த்தனாவிற்கு என்ன ஆச்சு? TVK கனிமொழி விளக்கம்
”பெண்களை பீரியட்ஸ்க்குள் அடைக்காதீர்கள்” அமைச்சர் கீர்த்தனாவிற்கு என்ன ஆச்சு? TVK கனிமொழி விளக்கம்
CM Joseph Vijay: காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்.. உணவு பரிமாறிய விஜய்.. விளையாட்டு காட்டிய குழந்தைகள்!
CM Joseph Vijay: காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்.. உணவு பரிமாறிய விஜய்.. விளையாட்டு காட்டிய குழந்தைகள்!
TN Chief Secretary: புதிய தலைமை செயலாளர்..! சொந்த பெயரை கொண்ட IAS அதிகாரியை டிக் அடிக்கும் CM விஜய்? சாய்குமார்?
புதிய தலைமை செயலாளர்..! சொந்த பெயரை கொண்ட IAS அதிகாரியை டிக் அடிக்கும் CM விஜய்? சாய்குமார்?
Agriculture Crop Loan : விவசாயிகள் பயிர் கடன்.! எதிர்பார்த்த சூப்பர் செய்தி வந்தாச்சு- தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு
விவசாயிகள் பயிர் கடன்.! எதிர்பார்த்த சூப்பர் செய்தி வந்தாச்சு- தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு
TN Govt: அக்.1 முதல் GPS கட்டாயம்..! கடத்தலை தடுக்க அதிரடி திட்டம் - குவாரிகள் தொடர்பாக அரசு புதிய முடிவு
அக்.1 முதல் GPS கட்டாயம்..! கடத்தலை தடுக்க அதிரடி திட்டம் - குவாரிகள் தொடர்பாக அரசு புதிய முடிவு
Seeman: வெறும் ரீல்ஸ் மட்டும் தான்.. தவெக ஆட்சியில ஒன்னுமே இல்ல.. விஜயை விளாசிய சீமான்!
Seeman: வெறும் ரீல்ஸ் மட்டும் தான்.. தவெக ஆட்சியில ஒன்னுமே இல்ல.. விஜயை விளாசிய சீமான்!
Embed widget