மேலும் அறிய
National Film Awards 2022 : பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு இத்தனை தேசிய விருதுகளா?
National Film Awards 2022 : ஒன்றுக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை வென்ற படங்களை பற்றி பார்க்கலாம்.

பொன்னியின் செல்வன்
1/5

சிறந்த நடன இயக்கத்திற்கான விருதை திருசிற்றம்பலம் படத்தில் இடம்பெறும் மேகம் கருக்காதா படத்திற்காக ஜானி மாஸ்டர், சதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் பெற்றுள்ளனர்.திருசிற்றம்பலம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிரிவில் தேசிய விருது நித்யா மேனனுக்கு வழங்கப்பட்டுள்ளது
2/5

சிறந்த பாடலுக்கான விருதை பிரம்மாஸ்ட்ரா படம் வென்றுள்ளது. அத்துடன் கேசரியா பாடலுக்காக சிறந்த பாடகருக்கான விருதை அரிஜித் சிங் வென்றுள்ளார்.
3/5

சிறந்த கன்னட படத்திற்கான விருதை கே.ஜி.எஃப் படம் பெற்றுள்ளது. கே.ஜி.எஃப் படத்திற்காக சிறந்த சண்டை பயிற்சியாளருக்கான விருதை அன்பறிவு மாஸ்டர் வென்றுள்ளனர்.
4/5

சிறந்த நடிகருக்கான விருதை காந்தாரா படத்திற்காக ரிஷப் ஷெட்டி பெற்றுள்ளார். சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான விருதை காந்தாரா படம் வென்றுள்ளது
5/5

சிறந்த தமிழ் படத்திற்கான விருதை பொன்னியின் செல்வம் பாகம் 1 பெற்றுள்ளது. சிறந்த பின்னணி இசைக்கான விருதை பொன்னியின் செல்வன் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் வென்றுள்ளார். சிறந்த ஒலி அமைப்பிற்கான விருதை ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியும் ஒளிப்பதிவிற்கான விருதை ரவி வர்மாவும் பொன்னியின் செல்வன் படத்திற்காக பெற்றுள்ளனர்.
Published at : 16 Aug 2024 02:36 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
மதுரை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion