மேலும் அறிய
Mehreen : 'என்தாரா என்தாரா நீயே என் தாரா..’ ஸ்டைலிஷ் உடையில் அசத்தும் மெஹ்ரீன் பிர்சாடா!
Mehreen Pirzada photos : பட்டாஸ் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்த மெஹ்ரீன் பிர்சாடாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கு காணலாம்.
மெஹ்ரீன்
1/6

"என்தாரா என்தாரா நீயே என் தாரா என் மனம் பூத்ததே தாரா கண்பூரா கண்பூரா நீயே தான் தாரா கண்ணாளே காண்கிறேன் பூரா"
2/6

"வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே"
3/6

" உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே உன் கைகள் கோா்க்கும் ஓா் நொடி என் கண்கள் ஓரம் நீா்த்துளி உன் மாா்பில் சாய்ந்து சாகத்தோணுதே"
4/6

"உன்னாலே உன்னாலே விண்ணாளச்சென்றேனே உன் முன்னே உன் முன்னே மெய் காண நின்றேனே ஒரு சொட்டு கடலும் நீ ஒரு பொட்டு வானம் நீ ஒரு புள்ளி புயலும் நீ பிரமித்தேன் ஹோ ஒளி வீசும் இரவும் நீ உயிர் கேட்கும் அமுதம் நீ இமை மூடும் விழியும் நீ யாசித்தேன்"
5/6

" நான் நீ நாம் வாழவே உறவே நீ நான் நாம் தோன்றினோம் உயிரே தாப பூவும் நான்தானே பூவின் தாகம் நீதானே"
6/6

"விழியிலே ஒரு கீறலே விழுந்ததே தெரியாமலே தரையிலே நிழல் வேகுதே தனிமையை அறியாமலே"
Published at : 26 Jul 2023 07:35 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















