மேலும் அறிய
Kiara Sid : ‘வயலின் இசையுடன் ரோம் நகரில்..’ ப்ரோபோஸ் நினைவுகளை பகிர்ந்த கியாரா அத்வானி!
Kiara Sid : ஷெர்ஷா படத்தின் வசனத்தை கூறிதான் சித்தார்த் ப்ரோபோஸ் செய்தார் என கியாரா அத்வானி கூறியுள்ளார்.

கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா
1/6

பாலிவுட் பிரபலங்களான சித்தார்த் மல்ஹோத்ராவும் கியாரா அத்வானியும் ஷெர்ஷா படப்பிடிப்பின் போது காதலில் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.
2/6

இவர்களின் திருமணம் ராஜஸ்தானில் கோலாகலமாக நடைப்பெற்றது.
3/6

சமீபத்தில் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் விக்கி கெளஷலுடன் பங்குபெற்ற கியாரா, சித்தார்த் எப்படி ப்ரோபோஸ் செய்தார் என்பதை குறித்து பேசினார்.
4/6

கியாரா, சித்தார்த் மற்றும் சித்தார்த்தின் அண்ணன் மகன் ஆகிய மூவரும் ஒருமுறை ரோமிற்கு சென்றுள்ளனர்.
5/6

அங்கிருக்கும் பெரிய ஹோட்டலில் கேண்டில் லைட் டின்னர் சாப்பிட்டுள்ளனர். அங்கு ஒருவர் வொயலின் வாசிக்க ஆரம்பித்த உடன், கூட வந்த அண்ணன் மகன் கேமராவில் படம் பிடிக்க ஆரம்பித்துள்ளார்.
6/6

இதனை அடுத்து, சித்தார்த் முட்டி போட்டு ப்ரோபோஸ் செய்துள்ளார். ப்ரோபோஸ் செய்வதற்காக, “நான் டில்லியை சார்ந்த சாதாரண பையன்..” என ஷேர்ஷா படத்தின் வசனத்தை கூறியுள்ளார்.
Published at : 07 Dec 2023 03:44 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion