மேலும் அறிய
HBD Karthi : கார்த்தியின் பர்த்டே ஸ்பெஷல்..படக்குழு வெளியிட்ட போஸ்டர்!
HBD Karthi : நடிகர் கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு கார்த்தி 27 படக்குழுவினர் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.
கார்த்தி
1/7

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் இளைய மகன் மற்றும் நடிகர் சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் இன்று.
2/7

இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு வெளிநாட்டுக்கு சென்று படித்து திரும்பியவர் மணிரத்னமிடம் சில காலம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.
Published at : 25 May 2024 02:55 PM (IST)
Tags :
Karthiமேலும் படிக்க





















