மேலும் அறிய
Kantara 2 : ‘வராஹ ரூபம்..’ காந்தாரா 2 குறித்த அப்டேட் கொடுத்த ரிஷப்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
காந்தாராவின் ப்ரிகுவல் படமான காந்தரா 2விற்கான ஆராய்ச்சி வேலைகள் முடிந்துவிட்ட நிலையில், புது அப்டேட் கொடுத்துள்ளார் ரிஷப் ஷெட்டி.

காந்தாரா போஸ்டர்
1/6

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் காந்தரா. இப்படம் கன்னட மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது.
2/6

20 கோடி முதலீட்டில் உருவான காந்தாரா 450 கோடி வசூலை ஈட்டி திரையுலகினரை ஆச்சரியத்தில் முழ்கடித்தது.
3/6

கர்நாடக மக்களின் வழிபாட்டு முறைகளை குறித்து பேசிய இப்படம் பலரின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்றது.
4/6

இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளி்யாகும் என்று படக்குழு தெரிவித்திருந்த நிலையில் தற்போது இது குறித்து ரிஷப் ஷெட்டி புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
5/6

யுகாதி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்த ரிஷப் ஷெட்டி, காந்தரா 2 குறித்த அப்டேட்டையும் வெளியிட்டுள்ளார்.
6/6

காந்தாராவின் ப்ரிகுவல் படமான காந்தரா 2 விற்கான ஆராய்ச்சி வேலைகள் முடிந்துவிட்ட நிலையில் அதற்கான கதை எழுதும் பணிகள் தொடங்கிவிட்டதாக அப்டேட் கொடுத்துள்ளார் ரிஷப் ஷெட்டி. இதனால் ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர்.
Published at : 24 Mar 2023 11:04 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
அரசியல்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion