மேலும் அறிய
Nayakan Re Release : 36 ஆண்டுகளை கடந்த மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ் நாயகன்!
Nayakan Re Release : நாயகன் திரைப்படம் வெளியாகி 36 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து ரீ ரிலீஸ் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
கமல் நடிப்பில் வெளியான நாயகன்
1/6

மணிரத்னம் இயக்கத்தில் 1987 ஆண்டு வெளியான நாயகன் திரைப்படம் 175 நாட்களுக்கு திரையரங்குகளில் ஓடியது
2/6

ஆங்கிலத்தில் வெளியான காட்பாதர் திரைப்படத்தின் தாக்கத்தில் உருவான நாயகன் திரைப்படம் வெளியாகி பல சாதனைகளை படைத்தது. இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
Published at : 21 Oct 2023 09:49 PM (IST)
மேலும் படிக்க





















