மேலும் அறிய
Jailer 2 : வந்தாச்சு புது அப்டேட்..ஜெயிலர் 2 படத்திற்கு என்ன டைட்டில் தெரியுமா?
Jailer 2 : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 படம் உருவாக உள்ளது.
ஜெயிலர் 2
1/8

கடந்த ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் 'ஜெயிலர்'.
2/8

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருத்தது. 700 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
Published at : 13 Apr 2024 04:19 PM (IST)
மேலும் படிக்க





















