மேலும் அறிய
Prabhu Deva : பெண் குழந்தைக்கு டாடியான டான்சர் பிரபு தேவா!
பிரபு தேவாவின் இரண்டாவது மனைவியான ஹிமானி சிங்கிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
பிரபு தேவா
1/6

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுபவர் பிரபு தேவா. இவர் 90களில் கோலிவுட்டை இவரது நடனத்தால் கலக்கி வந்தார்.
2/6

தமிழில் விஜய்யை வைத்து இயக்கிய போக்கிரி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
Published at : 10 Jun 2023 06:36 PM (IST)
மேலும் படிக்க





















