மேலும் அறிய
Trisha Vacation Photos : ‘நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்..’ திரிஷாவின் வெகேஷன் க்ளிக்ஸ் இங்கே!
Trisha Vacation Photos : நியூயார்க் நகரத்தில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் நடிகை திரிஷா.
நியூ யார்க் நகரில் நடிகை த்ரிஷா
1/6

பொன்னியின் செல்வனுக்கு பிறகு, லியோ, தி ரோட் ஆகிய படங்களில் நடித்துள்ளார் திரிஷா.
2/6

தனது விடுமுறை நாட்களை கழிக்க கனவுகளின் நகரமான அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு சென்றுள்ளார்.
Published at : 30 Sep 2023 10:59 AM (IST)
மேலும் படிக்க




















