மேலும் அறிய
Siddhi Idnani Photos : உன்ன நெனச்சதும் மனசு மயங்குதே.. அசத்தும் சிம்புவின் ரீல் ஜோடி!
Siddhi Idnani Photos : இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் சித்தி இட்னானி புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
சித்தி இத்னானி
1/5

நடிகை சித்தி இட்னானியை கெளதம் வாசுதேவ் மேனனின் வெந்து தணிந்தது காடு படத்தில் பார்த்திருப்போம். சிம்புவின் ஜோடியாக நடித்த இவர் பலரது கவனத்தை ஈர்த்தார்
2/5

இவர் சினிமா துறையில் வருவதற்கு, சித்தியின் அம்மா மிக முக்கிய காரணமாக இருந்து இருக்கிறார்.
Published at : 02 Apr 2024 03:49 PM (IST)
Tags :
Siddhi Idnaniமேலும் படிக்க





















