மேலும் அறிய
Sara Ali Khan Photos : கண்களால் கொள்ளையடிக்கும் பாலிவுட் நடிகை சாரா அலி கான்!
Sara Ali Khan Photos : நடிகை சாரா அலி கானின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

சாரா அலி கான்
1/6

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் சாரா அலி கான். இவர் பாலிவுட் ஜோடி சைஃப் அலி கான் - அமிர்த்தாவின் மூத்த மகள் ஆவார்.
2/6

இவர் தனது அறிமுகப் படமான கேதர்நாத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் ஜோடியாக நடித்திருந்தார்.
3/6

தனுஷ், அக்ஷ்ய குமார் ஆகியோருடன் இணைந்து அத்ரங்கி ரே என்ற படத்தில் நடித்தார். இது தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் வெளியானது.
4/6

ரொமாண்டிக் காமெடி படமான சாரா ஹத்கே சாரா பச்கேவில் விக்கி கெளஷலுக்கு ஜோடியாக நடித்தார்.
5/6

சினிமாவை தாண்டி ஏகப்பட்ட விளம்பர படங்களில் நடித்து வருகிறார். அத்துடன், போட்டோஷூட்களையும் நடத்தி வருகிறார்.
6/6

தற்போது மணப்பெண்ணுக்கே ட்ஃப் கொடுக்கும் வகையில் வண்ணமயமான ஆடையை அணிந்து அழகாக போஸ் கொடுத்துள்ளார் சாரா.
Published at : 09 Jul 2024 04:06 PM (IST)
Tags :
Sara Ali Khanமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion