மேலும் அறிய
Samantha Latest Photos : சிறப்பு விருந்தினராக சென்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சமந்தா!
Samantha Latest Photos : சென்னையில் உள்ள தனியார் கல்லூரி கலை விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்குபெற்றுள்ளார் சமந்தா.
![Samantha Latest Photos : சென்னையில் உள்ள தனியார் கல்லூரி கலை விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்குபெற்றுள்ளார் சமந்தா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/17/fb42c524d4c910833d720585cfedd7af1708151767337572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமந்தா ரூத் பிரபு
1/6
![ஆரம்ப காலகட்டத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்த சமந்தா ரூத் பிரபு, விண்ணை தாண்டி வருவாயாவின் தெலுங்கு வெர்ஷனில் (யே மாயா சேசாவே) கதாநாயகியாக அறிமுகமானார்.](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
ஆரம்ப காலகட்டத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்த சமந்தா ரூத் பிரபு, விண்ணை தாண்டி வருவாயாவின் தெலுங்கு வெர்ஷனில் (யே மாயா சேசாவே) கதாநாயகியாக அறிமுகமானார்.
2/6
![அதனை தொடர்ந்து அதர்வாவின் பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/17/57e6ae77b10e8770c5f7cbd8ffb7944dc11e6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதனை தொடர்ந்து அதர்வாவின் பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3/6
![தமிழிலும் தெலுங்கு சினிமாவிலும் நடித்து வந்த சமந்தாவின் காட்டில் அப்போது அடை மழைதான். படம் சுமாராக இருந்தாலும் இவரை திரையில் கண்டு ரசிக்க பலரும் திரையரங்கிற்கு செல்வார்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/17/06c7f295ccbb3514a3f8bd4beae02a9b8c1f1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழிலும் தெலுங்கு சினிமாவிலும் நடித்து வந்த சமந்தாவின் காட்டில் அப்போது அடை மழைதான். படம் சுமாராக இருந்தாலும் இவரை திரையில் கண்டு ரசிக்க பலரும் திரையரங்கிற்கு செல்வார்கள்.
4/6
![ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் டெம்ப்ளேட் புளித்து போன பின்னர், பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களிலும், சீரிஸ்களிலும் நடித்து அசத்தினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/17/c5454eb4c33787a8cc04f452dce3e84a035d7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் டெம்ப்ளேட் புளித்து போன பின்னர், பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களிலும், சீரிஸ்களிலும் நடித்து அசத்தினார்.
5/6
![புஷ்பா படத்தில் இவர் ஆடிய நடனம் இன்னும் பலரின் கண்களில் அப்படியேதான் இருக்கிறது. உடல் நலக்குறைவால் பெரிதாக நடிக்காத சமந்தா, தயாரிப்பில் களமிறங்கிவிட்டார். கூடிய விரைவில், படங்களில் நடிப்பதாக சமந்தா தெரிவித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/17/1f070ed15598e38c871993402159eea9da2cb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
புஷ்பா படத்தில் இவர் ஆடிய நடனம் இன்னும் பலரின் கண்களில் அப்படியேதான் இருக்கிறது. உடல் நலக்குறைவால் பெரிதாக நடிக்காத சமந்தா, தயாரிப்பில் களமிறங்கிவிட்டார். கூடிய விரைவில், படங்களில் நடிப்பதாக சமந்தா தெரிவித்துள்ளார்.
6/6
![இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் கல்லூரி கலை விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்குபெற்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். சிட்டாடல் சீரிஸின் ஹிந்தி வெர்ஷனில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/17/b3b34db6670a16e7c96ab1e1faad42c4408b1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் கல்லூரி கலை விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்குபெற்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். சிட்டாடல் சீரிஸின் ஹிந்தி வெர்ஷனில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 17 Feb 2024 12:11 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
விவசாயம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion