மேலும் அறிய
Parineeti Chopra Raghav Chadha : க்யூட் பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுச்சு..காதலனுடன் கைக்கோர்த்த பரினீதி சோப்ரா!
Parineeti Chopra Raghav Chadha Photos : தனது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பரினீதி சோப்ரா.
பரினீதி சோப்ரா - ராகவ் சத்தா
1/7

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவுப் பெண்ணான பரினீதி சோப்ராவும் பல படங்களில் நடித்து வருகிறார்.
2/7

க்யூட்டான பரினீதிக்கு பல ரசிகர்கள் உள்ளனர். வெளிநாட்டிற்கு படிப்புக்காக சென்ற போது ஆம் ஆத்மி கட்சி எம்.பி., ராகவ் சத்தாவும் பரினீதியும் காதலிக்க தொடங்கினர்.
Published at : 25 Sep 2023 01:37 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்





















