மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Meera Jasmine Photos : டைம்ஸ் ஸ்கொயரில் வலம் வரும் சண்டக்கோழி நடிகை மீரா ஜாஸ்மீன்!
Meera Jasmine Photos : ரன், சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான மீரா ஜாஸ்மீன் தற்போது நியூயார்க்கிற்கு சென்றுள்ளார்.
![Meera Jasmine Photos : ரன், சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான மீரா ஜாஸ்மீன் தற்போது நியூயார்க்கிற்கு சென்றுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/13/df1f213b5427a746613473ec381d1ab51697194656444572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மீரா ஜாஸ்மின்
1/6
![கேரளாவில் பிறந்த மீரா ஜாஸ்மீன், சூத்ராதாரன் எனும் மலையாள படத்தில் நடித்த பின்னர், ரன் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/13/5df910fbd5485ce5aa81c77d7d626b0d930ca.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கேரளாவில் பிறந்த மீரா ஜாஸ்மீன், சூத்ராதாரன் எனும் மலையாள படத்தில் நடித்த பின்னர், ரன் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2/6
![அதனை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் மாற்றி மாற்றி நடித்து வந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/13/787073017a596cd51a7442fb4f4adcb593987.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதனை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் மாற்றி மாற்றி நடித்து வந்தார்.
3/6
![எக்கசக்கமான விருதுகளையும் மீரா ஜாஸ்மீன் வாங்கி குவித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/13/303340241307ecce35c12333231984d91f7cd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
எக்கசக்கமான விருதுகளையும் மீரா ஜாஸ்மீன் வாங்கி குவித்துள்ளார்.
4/6
![கல்யாணம் ஆன பின்னர், துபாயில் செட்டில் ஆனார். இடையில் சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/13/49c50545da7939bd61d23e878226d63f44599.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கல்யாணம் ஆன பின்னர், துபாயில் செட்டில் ஆனார். இடையில் சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தார்.
5/6
![இப்போது ஒரு சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/13/7628e781cac9f3511b828c7674a6d3f902a58.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்போது ஒரு சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
6/6
![தற்போது நியூயார்க்கிற்கு சென்றுள்ளார். புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயரில் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/13/81ee9bb8920520b5e66894a9fc3a5cab1ad32.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது நியூயார்க்கிற்கு சென்றுள்ளார். புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயரில் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Published at : 13 Oct 2023 04:58 PM (IST)
Tags :
Meera Jasmineமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion