மேலும் அறிய
Mamitha Baiju Photos : ப்ரேமலு படத்தின் க்யூட் நடிகை..யார் இந்த மமிதா பைஜு?
Mamitha Baiju Photos : மார்ச் 22ஆம் தேதி வெளியாகும் ஜி.வி. பிரகாஷின் ரிபெல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் மமிதா.
நடிகை மமிதா பைஜு
1/6

இந்தாண்டின் தொடக்கம் முதலே, மலையாள சினிமாவில் சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகி வருகிறது. மஞ்சுமெல் பாய்ஸ், பிரம்மயுகம், ப்ரேமலு ஆகிய படங்களில் சினிமா ரசிகர்களை கவர்ந்தது.
2/6

காமெடி நிறைந்த காதல் கதை கொண்ட இப்படம் ஹைதராபாத்தில் படம்பிடிக்கப்பட்டது.
Published at : 13 Mar 2024 11:32 AM (IST)
மேலும் படிக்க





















