மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Mahima Nambiar Photos : அருவியில் சில் செய்யும் சாட்டை பட அறிவழகி!
Mahima Nambiar Photos : மஹிமா நம்பியாரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கு காணலாம்.
![Mahima Nambiar Photos : மஹிமா நம்பியாரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கு காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/ecbde103b364c7ddbb8c0158ebacac521705030789371572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மஹிமா நம்பியார்
1/6
![தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் மலையாள நடிகையான மஹிமா நம்பியார் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவ்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/a9838e8b739fa62524357cf10e4f840405762.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் மலையாள நடிகையான மஹிமா நம்பியார் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவ்.
2/6
![இவர் தற்போது, கேரளா மாநிலத்தில் உள்ள பழ அருவியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/368364341d736b51ed4dda4592a85f39f3123.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் தற்போது, கேரளா மாநிலத்தில் உள்ள பழ அருவியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
3/6
![இப்புகைப்படங்களில் பார்க்க மிகவும் ஜாலியாக உள்ளார் மஹிமா நம்பியார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/61a929b2d4ff76f235160009fe1609170a295.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்புகைப்படங்களில் பார்க்க மிகவும் ஜாலியாக உள்ளார் மஹிமா நம்பியார்.
4/6
![சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 படத்தின் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/f0b8d72e7b5bd3b5da149ed16cdd1e30460a5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 படத்தின் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
5/6
![குற்றம் 23, அண்ணாதுரை, கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், இரத்தம், 800, நாடு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/9e4aa291f8fc91bd3c3bd211bac8c6eed66e4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குற்றம் 23, அண்ணாதுரை, கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், இரத்தம், 800, நாடு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
6/6
![2012 ஆம் ஆண்டில் வெளியான சாட்டை படத்தில் அறிவழகி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/4564843bc163a117ea81c354b6c15c942d7a8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2012 ஆம் ஆண்டில் வெளியான சாட்டை படத்தில் அறிவழகி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 12 Jan 2024 09:15 AM (IST)
Tags :
Mahima Nambiarமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion