மேலும் அறிய
Arjun Das Birthday : குரலழகன் அர்ஜுன் தாஸின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!
அர்ஜுன் தாஸின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
அர்ஜூன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்
1/7

கைதி படத்தின் மூலம் ஹான்சமான வில்லனாக அறிமுகமான அர்ஜுன் தாஸ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்திலும் கலக்கியிருந்தார். வில்லனாக நடித்து வந்தவர், இப்போது ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
2/7

தேசியவிருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் அநீதி படத்தில் கதநாயகனாக நடித்திருந்தார். அநீதி திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதும் மட்டும் அல்லாமல் அர்ஜுன் தாஸ் மீதும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.
Published at : 06 Oct 2023 12:34 PM (IST)
மேலும் படிக்க





















