மேலும் அறிய
Ajith Kumar Photos : 96 ராம், மஞ்சுமெல் பாய்ஸிற்கு டஃப் கொடுக்கும் அஜித் குமார் பாய்ஸ்!
Ajith Kumar Photos : அஜித் குமார் பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டாலும், இன்று வரை பேஷனுக்காக தன்னை தானே அர்ப்பணித்து வருகிறார்.
அஜித் குமார்
1/6

நடிகர் அஜித் குமாரின் புகைப்படங்களும் வீடியோக்களும் சமீப காலமாக வெளியாகி அஜித் ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறது.
2/6

சினிமாவில் உச்சம் கண்ட நட்சத்திரமான இவர், தற்போது தனக்கு பிடித்த விஷயங்களை முழு நேரமாக செய்து வருகிறார்.
Published at : 21 Mar 2024 12:09 PM (IST)
Tags :
Ajith Kumarமேலும் படிக்க




















