மேலும் அறிய
Raashii Khanna : அடி மஞ்ச கிழங்கே.. சேலையில் அசத்தும் நடிகை ராஷி கண்ணா!
Raashii Khanna : நடிகை ராஷி கண்ணாவின் புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

ராஷி கண்ணா
1/6

இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் ராஷி கண்ணா.
2/6

இவர் மெட்ராஸ் கஃபே என்ற பாலிவுட் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி உள்ளார்.
3/6

அதன்பிறகு இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
4/6

முதல் படத்திலே ரசிகர்களை கவர்ந்த ராஷி, அதன் பிறகு குலேபகாவலி, அயோக்கிய, அடங்க மறு, சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
5/6

தற்போது சுந்தர் சி நடிப்பில் இவர் நடித்துள்ள அரண்மனை 4 திரைப்படம் ஏப்ரல் மாதல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
6/6

தற்போது இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.
Published at : 31 Mar 2024 03:53 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion