மேலும் அறிய
Mrunal Thakur Photos : வைரல் நடிகை மிருனாள் தாக்கூரின் அசத்தல் புகைப்படங்கள்..!
Mrunal Thakur Photos : நடிகை மிருணாள் தாக்கூரின் அழகிய புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

மிருணாள் தாக்கூர்
1/6

இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை மிருணாள் தாக்கூர்.
2/6

சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகை மிருணாள் தாக்கூர்.
3/6

சமீபத்தில் நானியுடன் இணைந்து ஹாய் நான்னா திரைப்படம் வெளியானது.
4/6

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர்.
5/6

இவர் தற்போது பளிச்சிடும் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
6/6

இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 07 Jan 2024 01:22 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
க்ரைம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion