மேலும் அறிய
Varunlav : 'சுத்திப்போட வேணாமா கண்ணுப்பட்டு போச்சு..’ இணையத்தை கலக்கும் வருண் - லாவண்யா திருமண புகைப்படங்கள்!
Varunlav : இணையத்தை கலக்கும் வருண் - லாவண்யா திருமண புகைப்படங்களை இங்கு காணலாம்.

வருண் தேஜ், லாவண்யா திரிபாதி
1/9

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான நகேந்திர பாபுவின் மகன் நடிகர் வருண் தேஜ். (Photo Credits : Instagram/@thehouseontheclouds)
2/9

தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் வருணும் நடிகை லாவண்யா த்ரிப்பாதியும் காதலிப்பதாக தகவல்கள் பரவி வந்தன. (Photo Credits : Instagram/@thehouseontheclouds)
3/9

இதனிடையே கடந்த ஜூன் மாதம் வருண்-லாவண்யா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. (Photo Credits : Instagram/@thehouseontheclouds)
4/9

இதனையடுத்து சமீபத்தில் இவர்களுக்கு இத்தாலியில் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. (Photo Credits : Instagram/@thehouseontheclouds)
5/9

திருமணம் ஆன புதிய ஜோடிக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். (Photo Credits : Instagram/@thehouseontheclouds)
6/9

தற்போது வருண் - லாவண்யாவின் மேலும் சில புகைப்படங்களும் இன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. (Photo Credits : Instagram/@thehouseontheclouds)
7/9

பூக்களுக்கு இடையே புன்னைகையால் பூத்து நிற்கும் நடிகை லாவண்யா திரிப்பாதி.. (Photo Credits : Instagram/@thehouseontheclouds)
8/9

‘இது காதல் கொண்டாட்டம்..’ தன் திருமணத்திற்கு ஆனந்தமாக எண்ட்ரி கொடுத்த வருண் தேஜ்.. (Photo Credits : Instagram/@thehouseontheclouds)
9/9

‘உயிரே..உன்னை உன்னை எந்தன் வாழ்க்கை துணையாக ஏற்கின்றேன்..ஏற்கின்றேன்..’ சந்தோஷக்கடலில் வருண் - லாவண்யா.. (Photo Credits : Instagram/@thehouseontheclouds)
Published at : 03 Nov 2023 05:58 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement