மேலும் அறிய
பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா -பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேடி

மாதவன்
1/8

மாதவன் தனது பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது, என்.சி.சி பயிற்சியும் பெற்றார்.
2/8

என்.சி.சி பிரிவில் இங்கிலாந்து சென்ற அவர், அங்கு அவர் ராயல் கடற்படை மற்றும் ராயல் விமானப்படை பிரிட்டிஷ் இராணுவத்திடம் பயிற்சி பெற்றார்.
3/8

இராணுவத்தில் சேர முயன்றார், ஆனால் விதி அவரை சினிமா பக்கம் இழுத்தது
4/8

1991 இல் அவரது மனைவி சரிதாவைச் சந்தித்தார், மேலும் 8 வருட காதலுக்கு பிறகு 1999 இல் அவரை மணந்தார்.
5/8

1996 ஆம் ஆண்டில் சந்தோஷ் சிவன் இயக்கிய "சாண்டல் வுட் டால்க் "விளம்பரத்தில் மாதவன் பணியாற்றினார்
6/8

1996 ஆம் ஆண்டில் ஜீ டிவி பிரைம்-டைம் சோப் ஓபரா 'பனேகி அப்னி பாத்' போன்ற பல சீரியல்களில் இவர் பணியாற்றினார்
7/8

அலைபாயுதே மூலம் தமிழில் அறிமுகமானார்
8/8

மாதவனின் மிகவும் பிரபலமான படங்களில் 3 இடியட்ஸ், சாலா கதூஸ், ரெஹ்னா ஹை டெர்ரே தில் மே, தனு வெட்ஸ் மனு
Published at : 01 Jun 2021 10:24 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement