மேலும் அறிய
ரீல் டு ரியல்..காதலில் விழுந்த கவுதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன்..வைரலாகும் புகைப்படங்கள்!
Gautham Karthik - Manjima Mohan: நடிகர் கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் தங்களது காதல் உறவை உறுதிபடுத்தியுள்ளனர்.
காதலில் விழுந்த மஞ்சிமா-கவுதம் கார்த்திக்
1/6

கவுதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் தேவராட்டம் என்ற படத்தில் இணைந்து நடித்தனர்
2/6

சில நாட்களுக்கு முன்னர் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது
3/6

இதை உறுதிப்படுத்தும் வகையில் கவுதம் கார்த்திக் ஒரு போஸ்ட்டை பதிவிட்டுள்ளார்
4/6

இப்பதிவின் மூலம் மஞ்சிமாவுடன் காதலில் உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார் கவுதம்
5/6

இன்று வெளியாகியுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன
6/6

இந்த புது ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
Published at : 31 Oct 2022 06:52 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்




















