மேலும் அறிய
Actress Nadiya pics | அவள் வான்மேகம் காணாத பால்நிலா இந்த பூலோகம் பாராத தேன் நிலா - நதியா

நதியா
1/7

மௌன ராகம் படத்தில் ரேவதியின் கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நதியா
2/7

மலையாள திரைப்படமான நோக்கேதா தூரத்து கண்ணம் நட்டு (1984) திரைப்படத்தில் அறிமுகமானார்
3/7

அவர் 1988 இல் ஷிரிஷ் காட்போலை மணந்தார்
4/7

பிட்னெஸில் அதிகம் நாட்டம் உள்ளவர்
5/7

பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் அவர் சாரணர்கள் மற்றும் வழிகாட்டிகள் மற்றும் என்.சி.சி மற்றும் என்.எஸ்.எஸ்.போன்ற அனைத்திலும் பங்கேற்றார்.
6/7

ஜரீனா மொய்து நதியாவின் இயற்பெயர்
7/7

எம். குமரன் எஸ்/ஓ மகாலட்சுமி திரைப்படம் மூலம் மீண்டும் சினிமாவில் நடிப்பை தொடர்ந்தார்
Published at : 14 Aug 2021 02:04 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement