மேலும் அறிய
HBD Dulquer Salmaan: துல்கர் சல்மான் நடித்த ஹிட் படங்கள் லிஸ்ட்!
Dulquer Salmaan Best Malayam Movies: துல்கர் சல்மான் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த சிறந்த கதாபாத்திரம் கொண்ட மலையாள படங்களை பற்றி பார்க்கலாம்

துல்கர் சல்மான் மூவீஸ்
1/6

2015 ஆம் ஆண்டு மார்ட்டின் பிரக்கத் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த படம் சார்லி. இப்படத்தில் சார்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்
2/6

2016 ஆம் ஆண்டு ராஜீவ் ரவி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த படம் கம்மட்டிப்பாடம். இப்படத்தில் கிருஷ்ணன் என்ற கேங்ஸ்டராக நடித்து இருந்தார்.
3/6

2016 ஆம் ஆண்டு சமீர் சி. தாஹிர் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த படம் கலி. இப்படத்தில் சித்தார்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
4/6

2017 ஆம் ஆண்டு பிஜாய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த படம் சோலோ. இப்படத்தில் திரிலோக் மேனன், சிவா, ருத்ரா ராமச்சந்திரன், சேகர் என நான்கு வேடத்தில் நடித்து இருந்தார்.
5/6

2021 ஆம் ஆண்டு ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த படம் குரூப். இப்படத்தில் சுதாகரா குரூப் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
6/6

2023 ஆம் ஆண்டு அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த படம் கிங் ஆஃப் கோதா. இப்படத்தில் ராஜீ என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
Published at : 28 Jul 2024 11:22 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement