மேலும் அறிய
காதல் பார்வையில் கவர்ச்சி காட்டும் யாஷிகா.. வெள்ளை ஆடையும் வெட்கப்படுதாம்.. ஏங்கும் ரசிகர்கள்!
படங்களில் கவர்ச்சி காட்டி கவரும் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்
யாஷிகா ஆனந்த்
1/8

பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த யாஷிகா ஆனந்திற்கு பூர்விகம் டெல்லி தான்.
2/8

மாடலிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட இவர், சின்ன சின்ன வேடங்களில் நடிக்க தொடங்கினார்.
3/8

கவர்ச்சி காட்டினால் தான் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை நன்கு அறிந்திருக்கிறார். ஆனால், அம்மணிக்கு தான் படவாய்ப்பு எதுவும் வந்தபாடு இல்லை.
4/8

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இரட்டை அர்த்த வசனம் கொண்ட அந்த படம் நடிகை யாஷிகா ஆனந்திற்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது.
5/8

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று சக போட்டியாளர்களையும் அசர வைத்தார்.
6/8

அஜித் மச்சினனனை காதலிப்பதாக கிசுகிசுக்களிலும் சிக்கினார்.
7/8

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், தற்போது வெளியிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படம் இணையத்தை கலங்கடித்திருக்கிறது.
8/8

யாஷிகா ஆனந்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
Published at : 16 Aug 2025 04:48 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















