டான், வரவிருக்கும் அதிரடி நகைச்சுவை தமிழ் திரைப்படம்
2/6
சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்குகிறார், இது அவரது முதல் திரைப்படம் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் அல்லிராஜா சுபாஸ்கரன் இந்த படத்தை தயாரிக்கிறார்
3/6
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சமுத்திரக்கனி மற்றும் சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
4/6
குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி , பாலா சரவணன், ஆர் .ஜே விஜய் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்
5/6
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்,
6/6
கே.எம்.பாஸ்கரன் மற்றும் நாகூரன் முறையே ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கை கையாண்டுள்ளனர்.